rural movement

img

கிராமப்புற இயக்கத்தின் முன்னோடி

கிராமப்புற இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் கோ.வீரய்யன் அவர்கள், தமிழக கிராமப்புறத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டவும், அவர்களின் உரிமைகளுக்காக போராடவும் தன் வாழ்நாளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக அயராது பாடுபட்டவர்.